சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் மற்ற கட்சி தலைவர்களுடன் அமர்ந்திருக்கும் கருணாநிதி (Image: Subha News Photo Service)
2/ 10
அறிஞர் அண்ணா முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதி (Image: Subha News Photo Service)
3/ 10
கல்லக்குடி ரயில்நிலையத்தின் தண்டவாளத்தில் தலைவைத்து போராட்டம் நடத்திய கருணாநிதி (Image: Subha News Photo Service)
4/ 10
மறைந்த காமராஜர் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் கருணாநிதி (Image: Subha News Photo Service)
5/ 10
1972ம் ஆண்டு திமுகவின் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எம்.ஜி.ஆர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் (Image: Subha News Photo Service)
6/ 10
சுதந்திர போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் உடன் கருணாநிதி (Image: Subha News Photo Service)
7/ 10
திமுக அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் கலைஞர் கருணாநிதி (Image: Subha News Photo Service)
8/ 10
சென்னை கண்ணகி சிலை முன் 1988ம் ஆண்டு தமிழ் ஈழத்தில் மத்திய அரசின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட கருணாநிதி (Image: Subha News Photo Service)
9/ 10
கலைஞர் கருணாநிதி உடன் ரஜினிகாந்த் (Image: Subha News Photo Service)
10/ 10
கருணாநிதி, வி.பி.சிங் மற்றும் என்.டி.ஆர் (Image: Subha News Photo Service)