Home » photogallery » tamil-nadu » LOK SABHA ELECTION 2019 SOUTH CHENNAI ADMK CANDIDATE JAYAVARTHANAN ELECTION CAMPAIGN VA

அ.தி.மு.க வேட்பாளருக்கு வெள்ளி வாள் வழங்கி வரவேற்ற தென் சென்னை மக்கள்

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் அவர்கள் ஓஎம்ஆர் சாலை சென்னை துரைப்பாக்கம், இசிஆர் சாலை, வெட்டிவாங்கேனி, திருவான்மியூர் போன்ற பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரசார வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.