ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » ப.சிதம்பரம், குஷ்பு, கே.எஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வாக்குப்பதிவு!

ப.சிதம்பரம், குஷ்பு, கே.எஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வாக்குப்பதிவு!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மாதம் 6,000 ரூபாய் வழங்கப்படும். மேலும் வறுமையை ஒழிப்போம் என்றும் இந்தியா உலக வல்லரசாக மாறும் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறினார்.

  • News18
  • |