Home » photogallery » tamil-nadu » LOCKDOWN RELAXTATION WHO NEEDS E PASS E REGISTRATION FROM TODAY VJR

ஊரடங்கு தளர்வு : இன்று முதல் இ-பாஸ், இ-பதிவு யாருக்கெல்லாம் வேண்டும்?

தமிழகத்தில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில பயணங்களுக்காக இ-பாஸ் மற்றும் இ-பதிவு தேவை எனவும் அதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.