7. நாஞ்சில் மனோகரன் : திமுகவில் இருந்து பிரிந்து எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியபோது, திமுகவில் இருந்து பல்வேறு தலைவர்கள் விலகினர். அதில், முக்கியமானவர் நாஞ்சில் மனோகரன். 1977 முதல் 1980 வரையிலான காலத்தில், எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தார்.