ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » ”மோடி ஆட்சியை ஜப்தி செய்யும் நேரம் இது” காங். வேட்பாளர் ஜோதிமணி தீவிர பிரசாரம்

”மோடி ஆட்சியை ஜப்தி செய்யும் நேரம் இது” காங். வேட்பாளர் ஜோதிமணி தீவிர பிரசாரம்

விராலிமலையில் பரப்புரை மேற்கொண்ட ஜோதிமணி, ராகுல்காந்தி பிரதமரானால் 24 மணி நேரத்தில் விவசாய கடன் மற்றும் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.