கரூர் அருகே தாந்தோணிமலை பகுதியில் அமைந்துள்ள ஊரணி காளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு ஸ்ரீ ஊரணி காளியம்மன், ஸ்ரீ வனதுர்க்கை அம்மன், ஸ்ரீ ஆதி மாரியம்மன் கோவில் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் 11ம் ஆண்டாக பால்குடம் எடுத்து வருதல் மற்றும் திருவிளக்கு பூஜை நடத்துகின்றனர்.