அவற்றை தற்போது மாற்ற முயன்றபோது அந்த நோட்டுகள் செல்லாது என அருகில் இருந்தவர்கள் தெரிவித்த நிலையில், தான் சேமித்து வைத்திருந்த பழைய நோட்டுகள் 20,000 ரூபாயை எடுத்துக் கொண்டு தனது வீட்டின் அருகில் இருந்தவரை அழைத்துக் கொண்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தார்.