ஊர் பொது மக்களின் சார்பாக நடைபெற்ற மகா மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு புணவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, லாலாப்பேட்டை, கரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தி.கார்த்திகேயன்,செய்தியாளர்