சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு குளித்தலை, கரூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வெளி மாவட்டமான திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பகுதியை சசேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பலரும் அய்யர்மலையை சுற்றி சுமார் 5 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையை ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா பக்தி முழங்க சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.