Home » Photogallery » Tamil-nadu
1/ 5


திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் 3.30 மணி அளவில் ஏகன் அனேகன் ஆக மாறும் தத்துவத்தை விளக்கும் வகையில் அண்ணாமலையார் கோவில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
2/ 5


இதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மூலமாக உண்ணாமலை அம்மன் சன்னதி உள்ளிட்ட கோவிலில் உள்ள பல்வேறு சன்னதிகளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
3/ 5


இந்தாண்டு கொரோனா பெரும் தொற்று காரணமாக பொதுமக்கள் யாரும் பரணி தீபம் தரிசனத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
4/ 5


இதனால் பக்தர்கள் யாரும் இன்றி காவல்துறையினர் மற்றும் கோவில் ஊழியர்கள் சிவாச்சாரியார்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.