Home » photogallery » tamil-nadu » KANNIYAKUMARI DISTRICT THAI AMAVASAI 2022 KANNIYAKUMARI DHARPANAM PEOPLE CROWED VAI

தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கன்னியாகுமரியில் குவிந்த மக்கள்...

Thai Amavasai 2022 | தை அமாவாசையை முன்னிட்டு இன்று 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து கடலில்  புனித நீராடினார்கள் இதில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தந்தனர்.