கன்னியாகுமரி துர்காதேவி கோயில் பொங்கல் நிகழ்ச்சியை துவங்கி வைத்த அண்ணாமலை
BJP Annamalai | கன்னியாகுமரியில் உள்ள காளிமலை துர்கா தேவிகோயிலில் தமிழக பாஜாக தலைவர் - அண்ணாமலை , கேரளா பாஜாக தலைவர் - சுரேந்திரன் ஆகியோர் பொங்காலை நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.
குமரி மாவட்டம், பத்துகாணி அருகே உள்ள காளிமலை உச்சியில் காளிமலை துர்கா தேவி கோவில் அமைந்துள்ளது.
2/ 7
இந்த கோவில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 3500 அடிக்கு மேல் அமைந்துள்ளது.
3/ 7
இந்த கோவில் வருடா வருடம் சித்திரா பெளர்ணமி அன்று லட்சகணக்கான பெண்கள் சுமார் 3 - கிலோ மீட்டர் மலையேறி பொங்கல் வைப்பது வழக்கம்.
4/ 7
கடந்த 2 வருடம் கொரோனா காரணமாக பொங்காலை நிகழ்ச்சி கோவில் நிர்வாகிகளுடன் சாதாரணமாக நடைபெற்றது.
5/ 7
இந்நிலையில் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு பக்தர்களுடன் வருடாந்திர சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு இன்றைய தினம் பொங்காலை நடைபெற்றது .
6/ 7
இதில் தமிழக பாஜாக தலைவர் - அண்ணாமலை , கேரளா பாஜாக தலைவர் - சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துர்காதேவியை தரிசித்து விட்டு பொங்காலை நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
7/ 7
இதில் தமிழகம் , கேரளாவை சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட காணி இன மக்களும் பொங்காலை வைத்து துர்கா தேவியை வழிபட்டனர்.
17