Home » photogallery » tamil-nadu » KANNIYAKUMARI DISTRICT SRIMAN NARAYANA PATHI 155TH ANNIVERSARY FESTIVAL SUR

ஸ்ரீமன் நாராயண பதி 155வது ஆண்டு திருவிழா.... தாமிரபரணியில் ஆறாட்டு!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பழவார் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமன் நாராயண பதி 155வது ஆண்டு திருவிழா தாமிரபரணி ஆற்றில் பவனியாக வந்து ஆறாட்டுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.