Home » photogallery » tamil-nadu » KANNIYAKUMARI DISTRICT BJP COUNCILLOR HELP PUBLIC WATTER ISSSUE PHOTOS VIRAL SOCIAL MEDIA SKV

குடிநீருக்கு சிரமப்பட்ட பொதுமக்கள்... மண்வெட்டியுடன் களத்தில் இறங்கிய பாஜக கவுன்சிலர் (வைரலாகும் படங்கள் )

வார்டு பாஜக கவுன்சிலரான ரெத்தினமணி ஒப்பந்தகாரர் மற்றும், குடிநீர் வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தானே பிளம்மர் உதவியுடன் மண் வெட்டியுடன் களத்தில் இறங்கி பழுதடைந்த உடைப்பை சரி செய்த பின்னர் ஒப்பந்த காரர்கள் ஏற்படுத்திய சேதத்தை சரி செய்து குழிகளை மூடியுள்ளார்.