Change Language
Choose your district
Home » Photogallery » Tamil-nadu
1/ 11


கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்களுடன் மக்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
2/ 11


கோவை தெற்கு தொகுதி பந்தயசாலை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்ட அவர் அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடினார்.
3/ 11


லாரிப்பேட்டையுள்ள மீன் மார்க்கெட் பகுதியில் உள்ளவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கமல்.
7/ 11


தன்னை அழைத்து வந்த ஆட்டோக்காரரது நோட்டில் கையொப்பமிட்டுக் கொடுத்த கமல்ஹாசன் பயணத்துக்கான தொகையும் செலுத்தினார்.
9/ 11


தேடிவந்து அன்பையும், ஆதரவையும் தெரிவிக்கும் கோவை மக்களின் அன்பில் நெகிழ்கிறேன் என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அண்மைச்செய்தி
Top Stories
-
தமிழகத்தில் முழு ஊரடங்கா? மாநகாரட்சி ஆணையர் பிரகாஷ் பதில் -
ஃபேசியல் செய்யப் போன இடத்தில் நடிகை ரைஸாவிற்கு நடந்த விபரீதம் -
Actor Vivek: கடைசி வரை நிறைவேறாத விவேக்கின் இரண்டு ஆசைகள் -
பிரதமர் கோரிக்கையை ஏற்று கும்பமேளாவை முன்கூட்டியே முடிக்க முடிவு... -
சென்னையில் நாளை (19-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை