Home » photogallery » tamil-nadu » KAMAL HAASAN ANNOUNCED ELECTION CAMPAIGN DATES VJR

கமல்ஹாசன் முதற்கட்ட தேர்தல் பிரச்சார தேதிகள் அறிவிப்பு

Kamalhaasan | தமிழகத்தை சீரமைப்போம் என்னும் உன்னதமான நோக்கத்துடன் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதை குறிக்கோளாகக் கொண்டு கமல்ஹாசன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.