கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் நடைபெறும் திருநங்கைகள் திருவிழா இந்திய அளவில் மிகவும் பிரபலம். ஆண்டுதோறும் தமிழின் சித்திரை மாதத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் பெருமளவில் பங்கேற்றுவருகின்றனர். இந்த விழாவின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைத்திலும் திருநங்கைகள் பங்கேற்பார்கள். கூவாகத்தில் இன்று நடைபெற்ற அழகிப் போட்டியில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டனர். கூவாகத்தில் இன்று நடைபெற்ற அழகிப் போட்டியில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டனர். கூவாகத்தில் இன்று நடைபெற்ற அழகிப் போட்டியில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டனர். கூவாகத்தில் இன்று நடைபெற்ற அழகிப் போட்டியில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டனர். கூவாகத்தில் இன்று நடைபெற்ற அழகிப் போட்டியில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டனர். கூவாகத்தில் இன்று நடைபெற்ற அழகிப் போட்டியில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டனர். அழகிப் போட்டிக்கு முன்னதாக நாட்டுப் புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. கூவாகம் நிகழ்வில் திருநங்கைகள் கூவாகம் நிகழ்வில் திருநங்கைகள் கூவாகம் நிகழ்வில் திருநங்கைகள் கூவாகம் நிகழ்வில் திருநங்கைகள் கூவாகம் நிகழ்வில் திருநங்கைகள் கூவாகம் நிகழ்வில் திருநங்கைகள் கூவாகம் நிகழ்வில் திருநங்கைகள்