Home » photogallery » tamil-nadu » KALLAKURICHI DISTRICT KOOVAGAM FESTIVAL PHOTOS TRANSGENDERS VAI

Koovagam festival Photos | கூத்தாண்டவர் கோவிலில் வழிபட்ட திருநங்கைகள்...

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த வருடத்தை போல கொரோனா காரணமாக விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கோவில் வாசலில் தங்களின் பாரம்பரிய சம்பிர்தாயங்களோடு வழிபட்டு சென்றனர்.