Change Language
Home » Photogallery » Tamil-nadu
சீறிப் பாயும் காளைகள்: உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்
Palamedu Jallikattu | உலக புகழ் பெற்ற மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கியுள்ளது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்..
1/ 5


உலக புகழ் பெற்ற மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கியுள்ளது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.
3/ 5


ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனைச் செய்யப்பட்டு தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4/ 5


அதேபோல் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.