தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார்.
2/ 5
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
3/ 5
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் புகாரின் அடிப்படையில் 10 பேர் கொண்ட வருமான வரி துறையினர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
4/ 5
வீடு மற்றும் அலுவலகத்தின் கதவுகளை மூடியும், கனிமொழியின் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு வருமானவரி சோதனை நடைபெறுகிறது.
5/ 5
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், கனிமொழி தங்கியிருக்கும் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைப்பெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.