Home » photogallery » tamil-nadu » IT HAS BEEN A YEAR SINCE THE MASSACRE IN THOOTHUKUDI VIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - ஓராண்டு நினைவை ஏந்தும் தமிழகம்!

ஒவ்வொரு போராட்டத்தின்போது நோக்கம் நிறைவேறியபோதும், போராட்டம் சதை கிழிந்து விழும் ரத்தத்தோடுதான் முடித்துவைக்கப்படுகிறது. நியாயம் கிடைத்தே தீரும் என்கின்றனர் தூத்துக்குடி மக்கள்.