ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » பண மதிப்பிழப்பின்போது சசிகலாவிடம் இருந்த தொகை எவ்வளவு?

பண மதிப்பிழப்பின்போது சசிகலாவிடம் இருந்த தொகை எவ்வளவு?

பண மதிப்பின்போது 48 லட்சம் ரூபாய் அளவுக்கே தன்னிடம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக, வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.