தேனியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைக்கும், நாய்க்கும் இந்து எழுச்சி முன்னணியினர் விநோத திருமணம் செய்து வைத்தனர்.
2/ 5
பொம்மையகவுன்டன் பட்டியில் உள்ள சிவன் ஆலயம் முன் கூடிய அவ்வமைப்பினர் கழுதை மற்றும் நாய்க்கு சந்தனம், குங்குமம் இட்டு, மாலை அணிவித்தனர். பின்பு கழுதைக்கு தாலி கட்டி திருமணம் நடத்தி வைத்தனர்
3/ 5
மேலும் கழுதை பகவானே! கழுதை பகவானே! காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு நல்ல புத்தி கொடு பகவானே என்று முழக்கங்களை எழுப்பினர்.
4/ 5
நாய் - கழுதை திருமணம்
5/ 5
நாய் - கழுதை திருமணம்
15
”கழுதை பகவானே! காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு நல்ல புத்தி கொடு..!” கழுதைக்கும், நாய்க்கும் விநோத திருமணம்