ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » ரேஷன் கடைகளில் இனி பயோமெட்ரிக் மூலம் பொருட்கள் வழங்க திட்டம்

ரேஷன் கடைகளில் இனி பயோமெட்ரிக் மூலம் பொருட்கள் வழங்க திட்டம்

நியாயவிலைக் கடைகளில் மேம்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் கருவிகளைக் கொண்டு, உணவுப் பொருட்களை வழங்க உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.