Home » photogallery » tamil-nadu » HEAVY RAINFALL IN CHIDAMBARAM NADRAJAR KOVIL PHOTO VJR

சிதம்பரத்தை சூழ்ந்த வெள்ளம்... குளம் போல் காட்சியளிக்கும் நடராஜர் கோவில் - புகைப்படங்கள்

சிதம்பரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 36 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.