ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை... வானிலை ஆய்வு மையம் புதிய அலர்ட்

தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை... வானிலை ஆய்வு மையம் புதிய அலர்ட்

Weather Update | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.