Home » photogallery » tamil-nadu » GOOD NEWS FOR TRAIN PASSENGERS SOUTHERN RAILWAY HAS REDUCED FARES ARU

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... கட்டணத்தை குறைத்த தெற்கு ரயில்வே

கொரோனா காரணமாக ஏற்றியிருந்த பிளாட்ஃபார்ம் கட்டணத்தை தெற்கு ரயில்வே மீண்டும் அதிரடியாக குறைத்திருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.