Home » photogallery » tamil-nadu » GI TAG PRODUCTS OF TAMILNADU DURING THE COVID TIME

அறிந்துகொள்வோம் : கொரோனா காலத்தில் புவிசார் குறியீடு பெற்ற தமிழக கலை பொருட்கள்!

புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப்பொருள் , அதன் செய்முறை, விவசாய பொருள் என்று எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியதாகும்