Home » photogallery » tamil-nadu » FUNERAL OF A JALLIKATTU BULL THAT DIED IN TRICHY VAIJU

Photos: திருச்சியில் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதிச்சடங்கு!

”பொய்கைபட்டியைச் சேர்ந்த குமார் ராஜாவுக்கு சொந்தமான இந்த காளை, பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. வயது மூப்பு காரணமாக காளை நேற்று உயிரிழந்தது. இதையடுத்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது”