முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது...தென்காசி போலீசார் விசாரணை

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது...தென்காசி போலீசார் விசாரணை

 • 15

  கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது...தென்காசி போலீசார் விசாரணை

  தென்காசி மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 25

  கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது...தென்காசி போலீசார் விசாரணை

  அவர்களிடம் இருந்து 15,97,400 ரூபாயை பறிமுதல் செய்த தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 35

  கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது...தென்காசி போலீசார் விசாரணை

  தென்காசி மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. இதன் அடிப்படையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 45

  கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது...தென்காசி போலீசார் விசாரணை

  அப்போது, சந்தேகத்திக்கிடமான வகையில் முஹமது பதுஷா (40),வீரசேகரலிங்கம் (30), மாரி செல்வராஜ் (35),சுடலை(50) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 55

  கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது...தென்காசி போலீசார் விசாரணை

  விசாரணையில், தென்காசி மாவட்ட பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சித்தாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களிடமிருந்து 15,97,400, கள்ள ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

  MORE
  GALLERIES