அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு ஒபிஎஸ் முகமூடியுடன் வந்த ஆதரவாளர்கள் (புகைப்படங்கள்)
அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் முகம் பொறிக்கப்பட்ட முகமூடி அணிந்த படி வந்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் தொண்டர்களால் நிரம்பி உள்ளது.