ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » சாலையோரம் வீசப்பட்ட காலாவதியான மருந்து.. ஈரோட்டில் பரபரப்பு

சாலையோரம் வீசப்பட்ட காலாவதியான மருந்து.. ஈரோட்டில் பரபரப்பு

Erode - Expired medicine | ரோட்டோரமாக 2 மூட்டைகளில் காலாவதியான மருந்து மாத்திரைகள் கொட்டி  சென்று உள்ளனர். இதுகுறித்து  மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.