உடனடியாக ஆசனூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் சதாசிவம் வன பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் ஆகியோர் வரவழைக்கப்பட்டு 4 மணி நேரத்திற்கு மேலாக யானைக்கு உணவு பண்டங்கள் மற்றும் மருந்து குளுக்கோஸ் ஆகியவற்றை செலுத்தி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.