Home » photogallery » tamil-nadu » ELECTION 2019 POLITICAL LEADERS CAMPAIGN IN TN VA

சூடு பறக்கும் அரசியல் தலைவர்களின் பிரசாரம்... என்ன பேசினார்கள்...?

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிறகுதான் தனது அரசியல் வாழ்க்கை தொடங்க உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். அதேசமயம், வருமானவரித்துறை சோதனைகளை நடத்தி இடைத்தேர்தலை ரத்துசெய்தால், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • News18
  • |