பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசு குறைக்கப்பட்டுள்ளது.
2/ 4
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
3/ 4
இந்த கூட்டத்தில், கேரளா மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சலால் மக்களிடையே ஒருவித தயக்கம் காணப்படுவதால் முட்டை விலையை சற்று குறைக்கலாம் என பண்ணையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
4/ 4
அதனை ஏற்று 25 பைசா குறைக்கப்பட்டது. ஏற்கெனவே 5 ரூபாய் 10 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை தற்போது 4 ரூபாய் 85 காசுகளாக சரிந்திருக்கிறது.
14
பறவைக் காய்ச்சல் எதிரொலியால் சரியும் முட்டை கொள்முதல் விலை..