துர்கா ஸ்டாலின் எதற்காக பாதயாத்திரையாக சென்றார் என திமுக நிர்வாகிகளிடம் விசாரித்ததில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் திருச்சி சிறுகனூரில் திமுக மாநாடு நடந்தது. மாநாடுக்கு வந்திருந்த துர்கா ஸ்டாலின், தன் கணவர் தமிழக முதல்வராக வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்துள்ளார்.