மதுரையில் நாய்கள் கண்காட்சியில் கலக்கும் கோம்பை, ராஜபாளையம் நாட்டு நாய்கள்!
மதுரை காந்தி மியூசியம் மைதானத்தில் கெனைன் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி இன்று (10.02.19) நடை பெறுகிறது. இந்த கண்காட்சியில் டாபர்மன், கிரேடன், புல் மாஸ்டிஸ், சைபீரியன் அஸ் கி, கோல்டன் ரீட்ரிட்டன், ஜெர்மன் செப்பர்ட் உள்ளிட்ட பல்வேறு வகை நாய்கள் கண்காட்சியில் பங்கேற்றன.