குடும்பத்தினருடன் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடிய மு.க. ஸ்டாலின்
முன்னதாக ஸ்டாலினின் பண்ணை இல்லத்தில் மாட்டுப் பொங்கல் விழா பூசணிக்காயில் திருஷ்டி சுற்றி வழிபாடு நடத்தப்பட்டது
Web Desk | January 16, 2021, 9:05 AM IST
1/ 5
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2/ 5
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தில் உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் பண்ணை இல்லத்தில், தனது மகன் மருமகள் மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார்.
3/ 5
பசு மாடுகளுக்கு உணவு அளிக்கும் ஸ்டாலின், உதய நிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின்
4/ 5
தனது குடும்பத்தினருடன் திமுக தலைவர் ஸ்டாலின்
5/ 5
முன்னதாக ஸ்டாலினின் பண்ணை இல்லத்தில் மாட்டுப் பொங்கல் விழா பூசணிக்காயில் திருஷ்டி சுற்றி வழிபாடு நடத்தப்பட்டது.