Home » photogallery » tamil-nadu » DMK MLAS WEARING BAN NEET EXAM MASKS ASSEMBLY SESSION YUV

நீட் எதிர்ப்பு மாஸ்க் அணிந்து சட்டமன்றத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை - காற்றில் பறந்தது சமூக இடைவெளி

சட்டப்பேரவையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பொறிக்கப்பட்ட மாஸ்க்கை திமுக எம்.எல்.ஏ.க்கள் அணிந்திருந்தனர்.