அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் தங்கமணி, மைதானத்துக்குள் வந்து வீசும் பந்து தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்னும் மைதானத்துக்கு உள்ளேயே வராமல் பந்தை வீசிக் கொண்டிருப்பதாக கூறினார். இதனால், அவையில் சிறிது நேரம் சிரிப்பொலி எழுந்தது.