Home » photogallery » tamil-nadu » DMK ALLIANCE PARTY HOLDING A HUNGER STRIKE IN SUPPORT OF FARMERS IN CHENNAI VAI

விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் திமுக தோழமை கட்சியினர்...

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.