Home » photogallery » tamil-nadu » DINDIGUL DISTRICT TOURISTS FLOCK TO KODAIKANAL FOR THE HOLIDAY SEASON SUR

தொட‌ர்விடுமுறை... கொடைக்கான‌லில் குவிந்த சுற்றுலா பயணிகள் - 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்து நிற்கும் வாக‌ன‌ங்க‌ள்!

Kodaikanal : தொட‌ர்விடுமுறை காரணமாக கொடைக்கான‌லில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக‌ வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.