மேலும் மழை வரும் சூழலில், மேகம் கருத்தால், மயில் தொகை விரித்தாடும். ஆனால் தருமபுரியில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் வீசும் வேளையில் மயில் தொகை விரித்தாடியது. கடந்த சில மாதங்களாக உலா வரும் மயில்கள், மழைக் காலத்தில் கூட, தோகை விரித்தாடியதில்லை தற்பொழுது மயில்கள் தொகை விரித்து ஆனந்தமாய் விளையாடியதாக, பொதுமக்கள் தெரிவித்தனர். செய்தியாளர் : ஆர்.சுகுமாா், தருமபுரி