வங்க கடலில் உருவாகி மாண்டஸ் இன்று நள்ளிரவு புதுச்ரேி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளது. மாண்டஸ் தீவிர புயலாக நேற்று உருவான நிலையில் இன்று காலை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 3 மணி நேரத்தில் மாண்டஸ் தீவிர புயல் வலுவிழந்து புயலாக மாறும் என அறிவிக்ப்பட்டுள்ளது. . தற்போது மாண்டஸ் புயல் க்கு கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.