Home » photogallery » tamil-nadu » CYCLONE BULBUL IS FORMING OVER BAY OF BENGAL PV

உருவாகிறது புல்புல் புயல்... மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது