ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » சிக்னலில் பொதுமக்களுக்கு பசுமை பந்தல்: கடலூர் மாவட்டத்தில் கலக்கல் ஐடியா!

சிக்னலில் பொதுமக்களுக்கு பசுமை பந்தல்: கடலூர் மாவட்டத்தில் கலக்கல் ஐடியா!

பொதுமக்களுக்கு வசதிக்காக போத்துவரத்துறை மற்றும் கடலூர் சிறகுகள் சார்பில் கடலூர் உட்லனஸ் சாலையில் போக்குவரத்து சிக்னல்அருகே இருபுறமும் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.