Home » photogallery » tamil-nadu » CUDDALORE DISTRICT RISK OF CORONA SPREADING ALCOHOL LOVERS WHO CAME CUDDALORE FROM PUDUCHERRY VAI

Tasmac | புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு சீல்... கடலூருக்கு படையெடுத்த மதுப் பிரியர்களால் கொரோனா பரவும் அபாயம்... (படங்கள்)

புதுச்சேரியில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால், மதுப் பிரியர்கள் கடலூருக்கு படையெடுப்பதால் அங்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.