பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டாசு தொழிலுக்கு காற்று மாசு, சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். (படம்: செந்தில் - செய்தியாளர்)