Home » photogallery » tamil-nadu » COVID 19 SITUATION TN COLLEGE STUDENTS RISK THEIR LIFE TO TRAVEL IN BUS HRP

கல்லூரிக்குள்தான் கட்டுப்பாடுகளா.. வெளியில் இல்லையா.. - மாணவர்களின் ஆபத்தான பயணம்

கொரோனா வைரஸ் குறித்து எந்த அச்சமும் இன்றி, முக கவசம் கூட அணியாமல், மாணவர்கள் பேருந்துகளில் நெருக்கடியில் தொங்கிக்கொண்டு பயணிப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.